காங்கிரஸ் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்

Dec 9, 2025 - 20:36
 17
காங்கிரஸ் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்

சேலம், டிச.9- - சோனியாகாந்தி எம்பி பிறந்த நாளையொட்டிஆர்.டி. ஐ பிரிவு சார்பில் பெரமனூர் காமராஜர் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கபள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா மாநில பொதுசெயலாளர் முருகன் தலைமையில் நடந்தது. இதற்கு காங்கிரஸ் மாநில செயலாளர்வசந்தம் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யூ.சி. மாநில துணை தலைவர் வாழப்பாடி முருகேசன்,ஆர்.டி.ஐ மாநகரத் துணைத் தலைவர் வசந்த், ஆராய்ச்சி துறை மண்டல தலைவர்செந்தில்குமார், இளைஞர் காங்கிரஸ் தீனா,பழனிவேல், சாமுவேல், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் இர்பான், பொருளாளர்கன்னங்குறிச்சி தமிழ்ச்செல்வன்,ராகுல் காந்தி பேரவை கிழக்கு மாவட்டதலைவர் நாராயணன், சோனியா பேரவை வெங்கடாசலம், ஆராய்ச்சி துறை மாநகரத்தலைவர் சையத் முஸ்தபா, ஆர்.டி.ஐ பிரிவுமாநகர செயலாளர் தினேஷ், மாநகரதலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0