முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு நாள் - அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Dec 6, 2025 - 08:02
 3
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு நாள் - அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு நாள் -
அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நான்கு ரோட்டில் இருந்து மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலு முன்னிலையில் அமைப்புச் செயலாளர் சிங்காரம் தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, கொள்கை பரப்பு துணை செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.கே.செல்வராஜ்,ரவிச்சந்திரன், சக்திவேல், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநில நிர்வாகிகள் கே.ஆர்.எஸ்.சரவணன், வக்கீல் சரவணன்,துரை புவனேஸ்வரன், பகுதி செயலாளர்கள் அசோக்குமார், மாரியப்பன், குமார், உமாசங்கர்,
ரஞ்சித்குமார், பிரகாஷ், யாதவமூர்த்தி, தாமரைச்செல்வன், சரவணமணி, சிவக்குமார் கறிக்கடை பழனி, மீனாட்சி சுந்தரம், சார்பு அணி செயலாளர்கள் ஜமுனாராணி, ஜெயபிரகாஷ், சாம்ராஜ், பரமகுரு, வீரக்குமார், சங்கர், சக்கரவர்த்தி, நிதின், பிரச்சனன், வெங்கடேஷ், கிஷோர்சங்கர், சுந்தரபாண்டி,  பொதுக்குழு, வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0