சங்ககிரி சிறையில் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

Dec 6, 2025 - 20:13
 3
சங்ககிரி சிறையில் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

சங்ககிரி சிறையில் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

 சங்ககிரி அருகே உள்ள அத்திக்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (48) சங்ககிரி கிளை சிறை கண் காணிப்பாளராக, 3 ஆண்டாக பணியாற்றினார். அச் சிறையில், சேலம் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது கைதிகளுக்கு வழங்கப்படும்.சிக்கன், காய்கறி, பால் ஆகியவற்றுக்கு போலி ரசீது தயாரித்து முறை கேட்டில் ஈடுபட்டது தெரிந்தது. சமையல் எண்ணெய் உள்ளிட்ட காலாவதி பொருட்களால் உணவு தயாரித்து வழங்கியதும் தெரிந்தது. இதனால்சங்ககிரி கிளை சிறை கண்காணிப்பாளர் தனலட்சுமியை, 'சஸ்பெண்ட்' செய்து, சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0